சுசில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை

சென்னை: சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைதான நிலையில்  குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரைத்துள்ளது. பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர கல்வித்துறை உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>