சொல்லிட்டாங்க...

* மாநில தலைமை மாற்றம் குறித்து எந்த குழப்பமும் கிடையாது. சிறிய குழப்பங்கள் இருந்தால் விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

* கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* மோடி அரசின் நாசகார கொள்கையினால் இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து மந்த நிலைக்குசென்றுள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* மக்களின் நலன் கருதியும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>