சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி என்பவர் நோயாளியை கொலை செய்த வழக்கில் கைது

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி என்பவர் நோயாளியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளி சுமிதாவை பணம் மற்றும் செல்போனுக்காக கொலை செய்ததாக ரதிதேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>