அதிமுக ஒரு சாதி ரீதியாக செயல்படுவதாக சசிகலா குற்றசாட்டு

சென்னை: அதிமுக ஒரு சாதி ரீதியாக  செயல்படுவதாக தொண்டர்கள் புகார் கூறுகின்றனர் என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஒரு பொதுவான கட்சி சாதி ரீதியாக செயல்பட கூடாது என்றும் சசிகலா குறிப்பிட்டுளளார். ஓ.பன்னீர்செல்வம் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால் அவரை தான் உட்கார வைத்திருப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>