கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஆட்சியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கல்வி, வேலை வாய்ப்பு, சமூகப் பொறுப்புகளில்  அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்  முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories:

>