சிம்பு நடித்த மஹா திரைப்படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: சிம்பு நடித்த மஹா திரைப்படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மதியழகன் என்பவர் தயாரிப்பில், ஜமீல் இயக்கத்தில் மஹா என்ற படத்தில் சிம்பு, ஹன்ஷிகா நடித்துள்ளார். தமக்கு தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் படத்தை முடித்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிட முயற்சிப்பதாக இயக்குனர் புகார் கூறியிருந்தார்.

Related Stories:

>