கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள மருத்துவமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு, கல்லூரி இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தார். கொரோன தொற்றின் புதிய அலைக்கு எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாரிக்க இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>