கொரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர், கிளர்க்குகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி ஐகோர்ட்டில் வழக்கு: ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் பதில் தர உத்தரவு

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர், கிளர்க்குகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒன்றிய, தமிழ்நாடு அரசு, இந்திய, மாநில பார் கவுன்சில்கள் 4 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி மதுரை வழக்கறிஞர் பி.ஸ்டாலின் விளக்கு தொடர்ந்தார்.

Related Stories:

>