தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் கொரோனா நிவாரணத்தின் 2-வது தவணையாக ரூ.2,000 விநியோகம்

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் கொரோனா நிவாரணத்தின் 2-வது தவணையாக ரூ.2,000 விநியோகம் செய்யப்பட உள்ளது. அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக 14 மளிகைப் பொருட்களையும் இன்று முதல் பெறலாம் என கூறப்படுகிறது. டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள் இம்மாத இறுதி வரை நிவாரண பொருட்களை பெறலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>