தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாள் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தடுப்பூசி செலுத்தியவர்கள் 14 நாள் கழித்து ரத்ததானம் செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்ததானம் செய்துள்ளார். தடுப்பூசி போடுவதற்கு முன்பும் அச்சப்படாமல் ரத்ததானம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>