நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி,கோவை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கனமழை செய்யலாம். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, டெல்டா, தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>