சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; சவரன் ரூ.36,600-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து சவரன் ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,575-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வௌ்ளியின் விலை 80 காசு குறைந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: