கரண்டி ஆம்லெட்

செய்முறை

Advertising
Advertising

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். குழிக்கரண்டி அல்லது ஆலக்கரண்டியில் எண்ணை சேர்த்து அதில் அடித்த முட்டையை ஊற்றவும். முட்டை கரண்டி வடிவில் உப்பி வரும். பிறகு அதனை  மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவிடவும். சூடான கரண்டி ஆம்லெட் தயார்.