திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் அனுமதியின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாக கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: