முக்கிய செய்தி உலகம் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா பயணம் May 24, 2021 வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா அமெரிக்கா: 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து வரும் சனிக்கிழமை தாயகம் திரும்புவதாக கூறப்படுகிறது.
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
தேர்தலில் வெற்றி பெறப்போவது வாக்கு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் : பிரதமர் மோடி பரப்புரை
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம்
யாரும் நகை கடை பக்கம் போயிடாதீங்க.! ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,120க்கு விற்பனை
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் போற்றும்: திமுக புகழாரம்
பழங்கால கட்டடங்கள் உள்ளதா?: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல்துறையினர் ஆய்வு..!!
5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!!