பெரியார் நகர் மருத்துவமனைக்கு ரூ.7.7 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பெரியார் நகர் மருத்துவமனைக்கு ரூ.7.7 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். பெரியார் நகர் மருத்துவமனை புனரணைக்கும் பணியை முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: