பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தாயார் அற்புதம்மாள் கோரிக்கை

சென்னை: பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். சிறைகளில் பரவி  வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>