முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் மே 19-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>