மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை மற்றும் சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் சாய்தளம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>