லஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ

சென்னை: லஞ்சம் வாங்கியதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. முடநீக்கியல் சாதனங்களைத் தயாரிக்க அனுமதி வழங்கக் கோரியவரிடம் ரூ.3.50 லட்சம் வாங்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் பராக் பூஷண் கௌதம், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>