தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கோரியுள்ளது. 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை 90 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட ஜூன் 5-ம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>