சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து.: தெற்கு ரயில்வே

சென்னை : சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தினசரி செல்லும் 4 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் தினசரி சிறப்பு ரயில் சேவை மே 17 முதல் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>