விழுப்புரம் டிஐஜிக்கு கொரோனா

விழுப்புரம்:  விழுப்புரம் டிஐஜி முகாம் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், டிஐஜி பாண்டியன் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், டிஐஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். தற்போது, தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

Related Stories:

>