சென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வன்னியரசு, சகாய மீனா உள்ளிட்டோரின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.

Related Stories:

>