சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 300 பயிற்சி மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 300 பயிற்சி மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, நாளை 13 ம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்றும்.14 ம் தேதி முதல் பணியில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>