கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் உயிரிழப்பு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் உயிரிழந்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>