இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு காரணம் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான்.: இயக்குநர் ஷங்கர்

சென்னை: இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு காரணம் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கமலுக்கு மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பில் விபத்து, ஊரடங்கு போன்றவையும் காரணம். படத்தின் பட்ஜெட்டை ரூ.250 கோடியாக குறைத்தும் ஷூட்டிங்கை தொடங்க லைகா தாமதம் ஏற்படுத்தியது. 

Related Stories:

>