மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.: யூஜிசி கடிதம்

சென்னை: மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று யூஜிசி கூறியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு யூஜிசி தலைவர் டி.பி.சிங் கடிதம் எழுத்தியுள்ளார்.

Related Stories:

>