சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.: தமிழக அரசு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>