சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் இந்திரா(41) இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories:

>