தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.100.43 மோடிக்கு  மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>