கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>