கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>