சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுளள்து. மளிகை கடை, ஹார்டுவேர், தேநீர் கடை, என சீல் வைக்கப்பட்ட 3 கடைகள் உள்பட 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>