கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை புதிய அரசு நெறிப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை புதிய அரசு நெறிப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: