சென்னை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த எ.ஆர்.ரஹ்மானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி May 03, 2021 ஈ ஏ. ஆர். ரகுமான் திம்மு தலைவர் ஸ்டாலின் சென்னை: சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இசைப்புயல்- ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்