சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்..! Apr 29, 2021 முன்னாள் அமைச்சர் மேன்மைதங்கிய அரதநாயகம் சென்னை சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார். தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிக அளவில் கொண்டு வந்தவர் இவர். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் அரங்கநாயகம்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்