முதல்வர் பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆலோசனை.!!!

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழக தலைமைச்செயலாளர் ராஜூவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வர் பழனிசாமியிடம் எடுத்துரைப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>