மின்வாரியத்தில் 2,900 கள உதவியாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: மின்வாரியத்தில் 2,900 கள உதவியாளர் பணிக்கான உடற் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடற் தகுதித் தேர்வை மின்வாரியம் ஒத்திவைத்துள்ளது .

Related Stories:

>