கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில் எடுக்க வேண்டிய நடவ்டிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக நடைபெற்று வரும் ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>