பாஜ சார்பில் கொரோனா சேவை இயக்கம்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய பாஜ சார்பில் கொரோனா சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  இதற்காக தமிழக பாஜ மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 9150021821 என்ற எண்ணிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி 9150021823 என்ற எண்ணிலும், சேலம் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை,

நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 9150021824 என்ற எண்ணிலும், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு 9150021825 என்ற எண்ணிலும், நெல்லை உட்பட மற்ற மாவட்டங்களுக்கு 9150021831 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>