கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 78% பயன் தரும்.: பாரத் பயோடெக் நிறுவனம்

சென்னை: கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி 78% பயன் தரும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது. 3-ம் கட்ட இடைக்கால ஆய்வில் கோவாக்சின் 78% பலன் அளிப்பது தெரியவந்துள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>