கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>