டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி மீதான பாலியல் தொல்லை புகாரை சிபிஐக்கு மாற்ற அவசியமில்லை.: ஐகோர்ட் கருத்து

சென்னை: டிஜிபி அந்தஸ்திலான அதிகாரி மீதான பாலியல் தொல்லை புகாரை சிபிஐக்கு மாற்ற அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணையை தனிநீதிபதி கண்காணித்து வருவதால் சிபிஐக்கு மாற்ற தேவையில்லை. ஒய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜேந்திரன் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Related Stories:

>