வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது: மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவு: சத்ய பிரதா சாகு பேட்டி

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது, மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>