ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த தருணத்தில் முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>