கொரோனா பரவல் அதிகரிப்பையடுத்து அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

வாஷிங்டன்: கொரோனா பரவல் அதிகரிப்பையடுத்து அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியா செல்வது ஆபத்தை விளைவிக்கும் என கூறியுள்ளது. கட்டாயம் செல்வதாக இருந்தால் தடுப்பூசி போட வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>