வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 

Related Stories:

>