கொரோனா அதிகரிப்பு: ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் செவிலியர்கள் நியமனம்

சென்னை: சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் கூடுதலாக 660 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>