மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

சென்னை: மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்தார். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார். இன்று மதியம் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிகாட்சி மூலம் சாகு பங்கேற்க உள்ளார்.

Related Stories:

>